AKAL
Saturday, August 6, 2011
நாங்களும் குழந்தையாகவே இருந்திருக்கலாமே இந்த குழந்தைகளை போல எந்த கவலையும் இல்லாமல்.
ஜி. வி. பிரகாஷ் குமாரின் இசையில்,
ஹரிச்சரனின்
குரலில் பாடல் மனதை தாலாட்டுகின்றது.
Thursday, August 4, 2011
நட்பு
நட்பு
காலங்கள் -பல
மாறினாலும்
நட்பின்
புனிதம்
மாறாது....
நட்
பு
வர்ணித்துவிட
வார்த்தைகளல்ல
எழுதிவிட
கவிதையல்ல
வரைந்துவிட
ஓவியமுமல்ல......
நட்
பு
நாட்கள் பல
கடந்து சென்று
வருடங்களே
ஆனாலும்
நினைவாக
தொடர்ந்து
வரும் நட்பு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)