Saturday, February 11, 2012

மரத்து போன மானிடத்திற்குள்
மனிதர்களை தேடுகின்றது-பாவம் 
அவர்கள் மனிதத்தை தொலைத்து 
வாழும் போலி தோல் போர்த்த 
மரப்பிறவிகள் என அறியாது......


பூமி என்னை மட்டும் விட்டு 
சுழல்வது போல ஒரு உணர்வு 
என்னுளே தனிமை மட்டும்
துணை கூட அது  மட்டுமே.........!