AKAL
Monday, February 20, 2012
நிலா சிந்தும் இரவு
திக்கு தெரியாத காடு
சிந்தனையில் ஊறிய
பல நூறு எண்ணங்கள்
உறக்கம் தொலைத்த
விழிகள் - புன்னகை
வற்றிப்போன உதடுகள்
புரிந்தும் புரியாத தனிமை
எனக்காக நான் மட்டுமே..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)