AKAL
Monday, January 9, 2012
வாழ்க்கை
நண்பர்கள் அருகில்
இருக்கும் போது
பகிர்ந்து கொள்ள
எதுவும் இருந்ததில்லை
இப்போது நண்பர்கள்
கூட இல்லை -ஆனால்
பகிர்ந்து கொள்ள
நிறைய விடயங்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)