Friday, June 13, 2014

ஒரு சந்ததியின் வலி சுமந்த கதைகளும்
கறை  படிந்த வாழ்விடங்களும் -அடுத்த
சந்ததியின் சுற்றுலா தலமாகி விடுகிறது