கணப்பொழுது மௌனங்களில்
தோன்றி மறைகின்றன
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
மறக்கவோ மறுக்கவோ முடியவில்லை
நான் கடந்து வந்த பாதையையும்
அனுபவித்த சோகங்களையும்
கவலைகள் நீளமானாலும்
காலவோட்டத்தில் கரைந்து
காணாமல் போகுமாமே
ஆனால் அந்த மோசமான
தருணங்களை நொடிப்பொழுதில்
தாங்கக்கூட முடிவதில்லை
விரக்தியின் விளிம்பில்
காயமற்ற இடங்கள் கூட

No comments:
Post a Comment