உறக்கத்தில் உயிர் பெற்றெழும்
கனவுகளாய் ஆயிரமாயிரம் நினைவுகள்
நினைவுக்கும் நிஜத்திற்கும் இடையே
சலனமற்ற போர் சத்தமின்றி நடக்கிறது
தூக்கி எறியப்படும் குப்பை போல சிலநாள்
பாராட்டி வாழ்த்தி பட்டம் தந்து சிலநாள்
மொத்தத்தில் காற்றில் ஆடும் சருகை போல
வாழ்க்கையும் அங்குமிங்கும் அலைந்து போகிறது
No comments:
Post a Comment