Monday, June 27, 2011

வாழ்க்கை கவிதை

வாழ்க்கையை கவிதையாக 
எழுதும் போது வரிகள் 
வலிகளை சுமக்கின்றன
வாழ்க்கை என்னும் 
புத்தகத்தில் காலம் 
என்னை புரட்டுகின்றது  
ஒவ்வொரு வயதும் 
ஒவ்வொரு பக்கமாய்-அதில் 
எத்தனை சோகங்கள் 
எத்தனை வேதனைகள் -என் 
வாழ்க்கை பயணத்தில் 



No comments:

Post a Comment