Sunday, June 26, 2011

பாசம்

யாரும் உண்மையில்லை! 
பாசங்களில் கூட கலப்படம் 
வரும் காலங்களில் கடைகளில் 
கூட்டம் வரிசையில் நிற்கும் 
பாசத்தை வாங்குவதற்காக.....

No comments:

Post a Comment