AKAL
Thursday, June 23, 2011
ஹைக்கூ
மரணம்
காற்று-சுவாசிக்க
மறந்த -என்
கவிதையின்
கடைசி
நிமிடம்.
கவிதை
உலகிலயே
மிகச்சிறந்த
பொய்
கவிதை
தூக்கம்
தூக்கத்திலும்
துக்கம் வருகிறது
துக்கத்தில்
தூக்கம் கூட
வருவதில்லை
கண்ணீர்
கண்களிற்கு
வியர்க்கிறது
கண்ணீர் துளிகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment