AKAL
Tuesday, June 21, 2011
தனிமை
என்னையும் சில புத்தகங்களையும்
மட்டும் தனியே விட்டுவிடுங்கள்
புத்தகங்கள் சலிக்கும் நேரம்
தனிமையையும் தனிமை
பயமுறுத்தும் தருணங்களில்
புத்தகங்களையும்
உறவாக்கி கொள்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment