Thursday, June 23, 2011

இரவு

இரவு முட்களின் 
தனிமை கீறல்கள் 
சோக குருதியை 
சொட்டும் *

உணர்வுகள் 
வெறுமையாகி 
இதயத்தை அழுத்த 
கண் இமைகள்  
சிலுவை சுமக்கும் *

தனிமை,பாசம் 
நினைவை நெரிக்க
இரு விழியும்
கண்ணீரை சொரியும்*


No comments:

Post a Comment