AKAL
Thursday, June 23, 2011
நாயும் நானும்
நான் செல்லும் பொது
பின்னல் வந்தான்
சைக்கிளில் செல்லும்
போது துரத்தினான்
கல்லால் எறிந்தேன்
நின்று திரும்பினான்
ஒரு நாள் அம்மாவை
கூட்டி வந்தேன்- அம்மா
தடியால் அடித்தார்
மறு நாள் அவனை
காணவில்லை.......
மனதிற்குள் ஒரு
நெருடல், நினைத்தேன்
பாவம் அந்த "நாய்"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment