Thursday, June 23, 2011

முகாரிகள்

மௌனமான முகாரிக்குள்
என் கண்கள் எனக்கான 
நீலாம்பரியை பாடி கொண்டன 
தூக்கம் கொடுரமாகி - என் 
இரவுகள் முத்தமிடுவதெல்லாம்
உள்ளத்தால் அழுகின்ற 
ஊமை காயங்களைதான்......! 

No comments:

Post a Comment